centillion

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • centillion, பெயர்ச்சொல்.
  1. ஆங்கில நாட்டு வழக்கில் பத்திலக்கத்தின் மீது நூறன் விசைமடங்கான பேரெண்
  2. ஒன்றன்பின் அறுநூறு சுன்னங்களுடைய பேரெண்
  3. பிரஞ்சு-அமெரிக்க வழக்கில் ஆயிரத்தின் மீது நூறன் விசைமடங்கான பேரெண்
  4. ஒன்றன்பின் முந்நூறு சுன்னங்கள் உடைய பேரெண்


( மொழிகள் )

சான்றுகோள் ---centillion--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=centillion&oldid=1540707" இலிருந்து மீள்விக்கப்பட்டது