கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
chalaza
- கால்நடையியல். முட்டைக் கருத்திரி; முட்டைக்கரு இழைமம்
- தாவரவியல். சலாசா; சூலடி; சூல்வித்தடி
- வேளாண்மை. சூல்வித்தடி
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் chalaza