chalice

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
chalice:
ரேம்சு நகர் பேராலயத்தில் உள்ள கலை வேலைப்பாடு மிகுந்த நற்கருணைக் கிண்ணம். 12ஆம் நூற்றாண்டு. பிரான்சு

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

chalice (பெ)

விளக்கம்
  • chalice என்னும் சொல்லின் மூலம் calix (calicis - gen.) என்னும் இலத்தீன் சொல் ஆகும்
  • நற்கருணை வழிபாட்டின்போது அப்பமும் இரசமும் இயேசுவின் திரு உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன என்பது கிறித்தவ நம்பிக்கை
பயன்பாடு
  • அப்படியே உணவு அருந்திய பின்பு இயேசு கிண்ணத்தை எடுத்து, "இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை" என்றார் லூக்கா 22:20 திருவிவிலியம்
  • chalice (சொற்பிறப்பியல்)
  • cup
( மொழிகள் )

சான்றுகோள் ---chalice--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் chalice
"https://ta.wiktionary.org/w/index.php?title=chalice&oldid=1541138" இலிருந்து மீள்விக்கப்பட்டது