chancellor

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • chancellor, பெயர்ச்சொல்.
  1. முக்கிய அமைச்சர்
  2. மன்னாய முதல்வர்
  3. உயர் முறைமன்ற முதல்வர்
  4. பதிவு மன்ற நடுவர்
  5. கட்டியத் துறையில் ஏடகத்தலைவர்
  6. பல்கலைக்கழக வேந்தர்


( மொழிகள் )

சான்றுகோள் ---chancellor--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=chancellor&oldid=1541222" இலிருந்து மீள்விக்கப்பட்டது