chantry

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • chantry, பெயர்ச்சொல்.
  1. கிறித்தவர்கள் வழிபாட்டுப் பாடல்கள் பாடும் சிறுகோயில்
  2. அறநிலைய மூலமுதல்வர் ஆன்ம நிறைவு குறித்து வழிபாடியற்றுக்காக விடப்பட்ட மானியம்
  3. மானியம் பெறும் துணைக்கோவில்
  4. மானியக் குருக்கள்
  5. மானியத்துக்குரிய வழிபாட்டு மேடை


( மொழிகள் )

சான்றுகோள் ---chantry--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=chantry&oldid=1541296" இலிருந்து மீள்விக்கப்பட்டது