chassis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

chassis:


chassis

  1. பொறியியல். அடிச்சட்டப்படல்; அடிச்சட்டம்; அடித்தட்டு; அடிமனை; சசி; படல்
  2. மாழையியல். அடிச்சட்டப்படல்

விளக்கம்[தொகு]

  1. உலோகச் சட்டம். இதில் மின்சுற்றுப் பலகைகளும் அதன் பகுதிகளும் பொருத்தப்பட்டிருக்கும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=chassis&oldid=1857000" இலிருந்து மீள்விக்கப்பட்டது