chevrotain

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
chevrotain:
chevrotain
ஒலிப்பு
பொருள்
  1. இது வெப்பமண்டல மழைக்காடுகளை வாழிடமாகக்க் கொண்ட, கொம்பில்லா, அசைபோடும் சிறிய பாலூட்டி விலங்கு. இது ஐயெமோசுக்கசு (Hyemoschus) மற்றும் டிராகுலசு (Tragulus) இனத்தைச் சேர்ந்த விலங்கு.
விளக்கம்
chevrotains (பன்மை)
  1. Hyemoschus,Moschiola, Tragulus (பேரினம்) (விலங்கியல் பெயர்)
  2. பிற பெயர்கள்:mouse deer
  3. இதன் வயிற்றில் 4அறைகள் உள்ளன. இதனால் செரிமானத்திறன் கூடுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---chevrotain--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=chevrotain&oldid=1857073" இலிருந்து மீள்விக்கப்பட்டது