circuit breaker

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

circuit breaker

  1. கட்டுமானவியல். சுற்றுடைப்பான்
  2. பொறியியல். சுற்றமைப்புப் பிரிகலன்; சுற்றுடைப்பான்; சுற்றுமுறிப்பான்; மின் சுற்றுத் தகாப்பான்

விளக்கம்[தொகு]

  1. மின் ஓட்டத்தைத் தடுக்கும் பொறி அமைப்பு. இது பொதுவாகத் தானியங்கும் விசைப் பொறியாக இருக்கும். இந்த விசை திறந்து, மின்னோட்டம் பாய்வதைத் தடுத்துவிடும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=circuit_breaker&oldid=1722282" இலிருந்து மீள்விக்கப்பட்டது