claim

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

claim

  • கேட்புத்தொகை; insurance claim - காப்பீட்டுக் கேட்புத்தொகை
  • கோரிக்கை; உரிமைக் கோரிக்கை; உரிமைப் பொருள்[1];
  • கேட்புரிமை[1]; கோருரிமை; [2]

வினைச்சொல்[தொகு]

claim
  1. உரிமையாகக் கேள்
  2. உண்மையெனக் கூறு
  3. உரிமை கோரு; உரிமை கொண்டாடுதல்[3]

பலுக்கல்[தொகு]

பயன்பாடு

சொற்தோற்றம்[தொகு]

etymonline தளப் பக்கம்

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

விக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்களுள்ளப் பக்கம்

மூல ஆவணம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 ஆட்சிச் சொல்லகராதி - (2015)
  2. ப. அருளி (2002). அருங்கலைச்சொல் அகரமுதலி.
  3. வெற்றி அகராதி - (1995)
"https://ta.wiktionary.org/w/index.php?title=claim&oldid=1986872" இலிருந்து மீள்விக்கப்பட்டது