classical mechanics

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

classical mechanics

  1. செவ்வியல் விசையியல்
  2. மரபு எந்திரவியல்
விளக்கம்
  1. ஓய்வு அல்லது இயக்கநிலையில் உள்ள பொருட்களின் மீது செயல்படும் விசைகளைப் பற்றிய அறிவியல்
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=classical_mechanics&oldid=1898744" இலிருந்து மீள்விக்கப்பட்டது