climatology

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

climatology

  • நிலவியல். காலநிலையியல்
  • மருத்துவம். சூழலியல்

விளக்கம்[தொகு]

  1. தகவல்களின் அடிப்படையில் உலகளாவிய மற்றும் வட்டார காலநிலையை விளக்கும் பிரிவாகும். இதன் மூலமாக வானிலையியல், வளிமண்டலத்தின் கலவை, அடுக்கமைப்பு மற்றும் மாற்றங்களை அறியவியலும்.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் climatology
"https://ta.wiktionary.org/w/index.php?title=climatology&oldid=1898632" இலிருந்து மீள்விக்கப்பட்டது