co-operate
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- co-operate, வினைச்சொல்.
- பிறருடன் கூடியுழை
- வேலையில் ஒத்துழை
- பயன் நாடி உடன் பணிபுரி
- பயன்நோக்கி ஒத்துச் செயலாற்று
- கூடிவிளைவி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---co-operate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி