coevolution

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

coevolution

  • இணைவாழ் படிமலர்ச்சி, சமகாலப் படிமலர்ச்சி
விளக்கம்
  • இணைவாழ் உயிரிகளில் ஒன்றால் மற்றொன்றில் ஏற்படும் தாக்கத்தாலோ, வாழிடத் தாக்கத்தாலோ பெருந்திரள் அழிவாலோ இணைவாழுயிரிகளில் நிகழும் படிமலர்ச்சியே இணைவாழ் படிமலர்ச்சி ஆகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=coevolution&oldid=1823044" இலிருந்து மீள்விக்கப்பட்டது