coleopterous
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- coleopterous, உரிச்சொல்.
- பறக்கப் பயன்படும் பின் சிறகுகளுக்கு உறையாகக் கடினமான முன் சிறகுகளையுடைய வண்டினத்தைச் சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---coleopterous--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி