coliseum

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

ஒலிப்பு[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)

பொருள்[தொகு]

  • coliseum, பெயர்ச்சொல்.
  1. மாவட்டரங்கு, காட்சியரங்கு
  2. colosseum(பன்மைcolosseums)என்ற சொல்லின் மற்றொருச் சொல்

விளக்கம்[தொகு]

  1. ரோமாபுரியை ஆண்ட ஒரு மன்னனுக்கு இறக்கும்வரை போராடும் அடிமை மல்லர்களின் (gladiators) வீரசாகசங்களை பார்ப்பதில் விருப்பம் அதிகம். அடிக்கடி காட்சியரங்கில் பொதுசன பார்வைக்கு சிங்கங்களையும் மல்லர்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பான் ( ஆகச் சிறந்த வாசகி, அ. முத்துலிங்கம்


( மொழிகள் )

சான்றுகோள் ---coliseum--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=coliseum&oldid=1994307" இலிருந்து மீள்விக்கப்பட்டது