comet

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

comet:
புகைக்கொடி
பலுக்கல்

comet

  • இயற்பியல். ; வால் மீன், புகைக்கொடி
  • கணிதம். புகைக்கொடி
  • நிலவியல். புகைக்கொடி
  • மருத்துவம். (கனி);புகைக்கொடி

இலக்கியப் பயன்பாடு[தொகு]

கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் - (சிலப்பதிகாரம்: 10 : 102 : 3)
என்று இளங்கோ அடிகள் புகைக்கொடி எனக் குறிப்பிட்டுள்ளதைச் சிலப்பதிகாரத்தில் காணலாம்.
.
மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும்
தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும் - (புறநானூறு 117: 1-2)
எனப் புலவர் கபிலர் தூமம் என்று சொல்லியுள்ளார்.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் comet
"https://ta.wiktionary.org/w/index.php?title=comet&oldid=1912667" இலிருந்து மீள்விக்கப்பட்டது