congestion

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

congestion

  1. நெரிசல்
  2. கால்நடையியல். இரத்தச் சேர்க்கை; குருதித் திரட்சி
  3. நிலவியல். இறுக்கம்; திரளை
  4. மருத்துவம். குருதி விம்மல்; குருதித் திரட்சி; சளித்தேக்கம் இரத்த ஓட்டத் தேக்கம்; திசுத் தளர்ச்சி

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  1. போக்குவரத்து நெரிசல் (traffic congestion)

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]

( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=congestion&oldid=1858158" இலிருந்து மீள்விக்கப்பட்டது