connoisseur

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

/ˌkɒnəˈsʊər/}}

பொருள்
  • connoisseur, பெயர்ச்சொல்.
  1. பல கலைகளில் மிக நேர்த்தியான அறிவு பெற்றவர்.
  2. ஒரு பண்டத்தின் சுவை குறித்த மிக ஆழமான, தெளிவான கருத்தக் கூறவல்லவர். பல தயாரிப்புக்களின் சுவைகளுக்கிடையே உள்ள வேறுபாட்டை, தன் நுனிநாக்கில் கண்டுபிடிக்கக் கூடியவர்.
விளக்கம்
  • connoisseur (சொற்பிறப்பியல்)
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---connoisseur--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=connoisseur&oldid=1858197" இலிருந்து மீள்விக்கப்பட்டது