contact lens
ஆங்கிலம்[தொகு]
contact lens
- இயற்பியல். தொடுவில்லை
- விழியொட்டு வில்லை
விளக்கம்[தொகு]
- கண் பார்வைக் கோளாறு திருத்தக் கண்விழியோடு ஒட்டி அணியப்படும் குழைமக் கண்ணாடி வில்லை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +