conventual

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • conventual, பெயர்ச்சொல்.
  1. கன்னிமாடப் பெண் துறவி
  2. பிரான்சிஸ்கன் என்ற கத்தோலிக்க துறவு நிலையத்தின் தளர் விதிப்பிரிவைச் சார்ந்த உறுப்பினர்
  • conventual, உரிச்சொல்.
  1. கத்தோலிக்கத் துறவி நிலையத்தின் தளர்விதிப் பிரிவைச் சார்ந்த


( மொழிகள் )

சான்றுகோள் ---conventual--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=conventual&oldid=1546556" இலிருந்து மீள்விக்கப்பட்டது