convergence

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

convergence

  • குவிவு; கூடுகை
  • இயற்பியல். ஒருங்கல்
  • கணிதம். ஒருங்கல்; குவிதல்
  • தாவரவியல். குவியும் தன்மை
  • பொறியியல். ஒருங்கல்
  • மரபியல். ஒன்று சேர்தல்; ஒருங்கல்
  • விலங்கியல். ஒருங்குதல்; குவிதல்; கூடுகை; கூடுதல்
  • வேளாண்மை. குவிவு

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் convergence
"http://ta.wiktionary.org/w/index.php?title=convergence&oldid=1049198" இருந்து மீள்விக்கப்பட்டது