convey

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

convey

  • தெரிவி; அறிவி; செய்தி அனுப்பு;
  • ஏற்றிச் செல்; ஏற்றிச்செல்; கொண்டு செல்
  • அளி; வழங்கு

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் convey
"https://ta.wiktionary.org/w/index.php?title=convey&oldid=1546617" இலிருந்து மீள்விக்கப்பட்டது