conveyor belt

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

conveyor belt

  1. தூக்கிப்பட்டை
  2. காவுவார்; கொண்டுசேர்பட்டி
  3. கொணரிப் பட்டை; செலுத்து பட்டை
  4. ஓடும் நாடா; சுமந்து செல்லி
  5. கொண்டுவார்
பயன்பாடு
  1. விமானம் வந்து இறங்குவதற்கான நேரம், பயணிகள் வெளிவருவதற்கான நேரம், பெட்டிகள் தூக்கிப்பட்டையில் வெளிவருவதற்கான நேரம் அனைத்தையும் மானசீகமாக கணக்கிட்டபடி நின்றேன் (இரவு, ஜெயமோஹன்)




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=conveyor_belt&oldid=1727355" இலிருந்து மீள்விக்கப்பட்டது