convivial

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. (கோப்பு)
பொருள்
  1. () convivial
  1. விருந்து, நண்பர்கள் என்று கூடிக் களிக்கும்; உல்லாசமான; கேளிக்கையான; கொண்டாட்டமான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. முதலில் மந்தமாக இருந்த விருந்து அவர் வந்தவுடன் மது, ஆட்டமென படு உல்லாசமானது (the dull party became convivial as soon as he arrived)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=convivial&oldid=1858358" இலிருந்து மீள்விக்கப்பட்டது