couch potato

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • couch potato, பெயர்ச்சொல்.
  1. தன் நேரத்தின் பெரும் பகுதியை அமர்ந்து கொண்டோ, படுத்துக் கொண்டோ கழிப்பவர்
  2. அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்
விளக்கம்
  1. சுக இருக்கையில் (couch) உருளைக்கிழங்கு (potato) கீழே கிடப்பது போலக் கிடப்பவர் என்று பொருள்
பயன்பாடு
  1. round the clock tv programs have turned our younger generation into total couch potatoes
( மொழிகள் )

ஆதாரங்கள் ---couch potato--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=couch_potato&oldid=1728094" இலிருந்து மீள்விக்கப்பட்டது