courier

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

courier

  1. தூதஞ்சல்; தனியார் அஞ்சல்.
  2. விரைவு அஞ்சலர்; விரைதூதர்; வேகர்; வழிகாட்டி
  3. பயண ஏற்பாட்டாளர்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=courier&oldid=1971279" இலிருந்து மீள்விக்கப்பட்டது