cram

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

cram

  1. உளவியல். மனம் செய்யும் முறை
  2. திணி; மனப்பாடம் செய்
  3. கூட்டம்
  4. நெருக்கடி
  5. நெரிசல்
  6. உருவேற்றல்
  7. குத்திச் செலுத்தல்
  8. உருப்போடும் முறை
  9. (வி.) நெருக்கித் தள்ளு
  10. செறிவி
  11. குத்துச்செலுத்து
  12. திணி
  13. அழுத்திநிரப்பு
  14. மட்டுமீறி உணவு திணி
  15. கொழுக்கவை
  16. பேராவலுடன் உண்
  17. மனப்பாடம் செய்
  18. உருவேற்று
  19. உருவிட்டுப்படி




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=cram&oldid=1858654" இலிருந்து மீள்விக்கப்பட்டது