creatine

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

creatine, பெயர்ச்சொல்.

பொருள்

  • புரத ஆக்கச்சிதைவுக் கழிவுப் பொருள்
  • சதையின் சாற்றில் காணப்படும் உயிர்ப்பொருள் மூலக்கூறு
  • முதுகெலும்புள்ளவற்றுக்குரிய வரி நிலைத்தசையின் நிலையான தனிச்சிறப்புக் கூறு



( மொழிகள் )

ஆதாரம் ---creatine--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=creatine&oldid=1701759" இலிருந்து மீள்விக்கப்பட்டது