credential

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

credential

  1. அறிமுக ஆவணம்
  2. நம்பிக்கையூட்டுவதற்குரிய ஆதாரச் சான்று
  3. (பெ.) நம்பிக்கைக்குரிய சான்று அளிக்கிற

பயன்பாடு[தொகு]

1994இல் தகவல் ஒருங்கியங்கள் பாதுகாப்பு திறனாளர் சான்றிதழுக்கான அறிமுக ஆவணம் வெளியானது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=credential&oldid=1984618" இலிருந்து மீள்விக்கப்பட்டது