crucible

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

crucible:


crucible

  1. இயற்பியல். புடக்குகை
  2. கட்டுமானவியல். புடக்குகை
  3. பொறியியல். புடக் குப்பி; புடக்குகை; மூசை; மூசை புடக் குவளை
  4. மாழையியல். புடக்குகை; மூசை
  5. வேதியியல். புடக்குகை; மூசை
  6. வேளாண்மை. புடக்குகை; மூசை

விளக்கம்[தொகு]

  1. உலோகங்களை உருக வைக்கும் மட்கலம்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=crucible&oldid=1858790" இலிருந்து மீள்விக்கப்பட்டது