crusade

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • கிறித்தவர்கள் தங்களுடைய நாட்டைப் பெற முகமதியர்களோடு நடத்திய சிலுவைப் போர்
  • அறப்போர்; தர்மயுத்தம்
  • தீவிர இயக்கம்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • தீவிரவாதத்தை எதிர்த்து அறப்போர் (crusade against extremism)

பொருள்
  • அறப்போர் நடத்து
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

"http://ta.wiktionary.org/w/index.php?title=crusade&oldid=1033223" இருந்து மீள்விக்கப்பட்டது