culm

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

culm

  1. தாவரவியல். கலம் (நெற்பயிரின் தண்டு); காரை; புற்றண்டு
  2. வேளாண்மை. கோரைத்தண்டுகள்

விளக்கம்[தொகு]

  1. நிலக்கரித் தூள்:நிலக்கரிச் சுரங்கத்தில் நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் தூசு மற்றும் அயல் பொருள்கள்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=culm&oldid=1858890" இலிருந்து மீள்விக்கப்பட்டது