curative

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

curative

  1. மருத்துவம். தீர்ப்பு; நலமூட்டும்; நோய் நீக்கும்
  2. நோய் குணப்படுத்தும் இயல்புடைய
  3. நிவாரணமான

பயன்பாடு[தொகு]

  1. curative herb - நோய் தீர்க்கும் மூலிகை




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=curative&oldid=1858936" இலிருந்து மீள்விக்கப்பட்டது