curiosity killed the cat

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  1. ஒன்று என்னவாக இருக்கும் என்ற அறிதுடிப்பால் (அறிந்து கொள்ளும் ஆர்வத்துடிப்பால்) ஈர்க்கப்பட்டு, அறிய முற்படும்பொழுது எதிர்பாராத தீங்குகளைச் சந்திக்க நேரிடும். எனவே அளவுக்கு அதிகமாக அறிதுடிப்பு வேண்டாம் என்பதை உணர்த்தும் ஓர் ஆங்கில சொற்றொடர். இதன் நேரடிப் பொருள்: அறிதுடிப்பு பூனையைக் கொன்ன்றது.
விளக்கம்
  1. பூனை இனத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு சொற்றொடர் ஆகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=curiosity_killed_the_cat&oldid=1729677" இலிருந்து மீள்விக்கப்பட்டது