curvet

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • curvet, பெயர்ச்சொல்.
  1. குதிரையின் மென் பாய்ச்சல்
  2. முன்கால்கள் முதலிலும் அவை நிலம் பாவுமுன் பின் கால்களும் ஒருங்கு தாவும் இயக்கம்
  3. துள்ளிக் குதித்தல்
  4. குதியாட்டம்
  • curvet, வினைச்சொல்.
  1. துள்ளிப்பாய்
  2. குதித்து மகிழ்



( மொழிகள் )

சான்றுகோள் ---curvet--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=curvet&oldid=1549000" இலிருந்து மீள்விக்கப்பட்டது