cyanosis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

cyanosis

  1. கால்நடையியல். உயிர்வளி குறைவால் உடல் நீலமடைதல்
  2. மருத்துவம். நீல ஏற்றம்; நீலத்தன்மை; நீலம்பாய்தல்; நீலம்பூரித்தல்; நீல்வாதை
  3. (மரு.) உயிரகம் சரிவர ஊட்டப்பெறாத குருதி சுழல்வதனால் தோல் நீல நிறமாகக் காணப்படும் நோய்வகை



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=cyanosis&oldid=1859007" இலிருந்து மீள்விக்கப்பட்டது