cyclops

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
cyclops:
விக்கி ஒற்றைக்கண் அரக்கன்
cyclops:
நன்னீர் முகட்டுப்பூச்சியின் லார்வா

ஆங்கிலம்[தொகு]

cyclops

  1. நெற்றியில் மட்டும் ஒரே ஒரு கண் உடைய அரக்கன்; ஒற்றைக் கண் அரக்கன் (கிரேக்கத் தொன்மக் கதை)
  2. ஒற்றைக்கண் நன்னீர் முகட்டுப் பூச்சி
  3. ஒற்றைக் கண் கட்டி
  4. நரம்புச் சிலந்தி




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=cyclops&oldid=1859032" இலிருந்து மீள்விக்கப்பட்டது