damascene

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • damascene, பெயர்ச்சொல்.
  1. டன்ஸ்கஸ் நகரத்தில் செய்யப்பட்ட வாள்
  2. செதுக்கு வேலைப்பாட்டில் உள்ளீடாகத் தங்கம்-வெள்ளி பதிக்கப்பட்ட அல்லது மேல் வண்ணப்பூச்சுடன் அணி செய்யப்பட்ட வாள்
  3. நீர்வரை படிவித் தணி செய்யப்பட்ட வாள் எஃகுமீது செதுக்கீடான உள்ளீடாகத் தங்கம்-வெள்ளி பதிக்கப்படல்
  4. டன்ஸ்கஸ் எஃகுப் பொருளின் தோற்றம்
  5. முட்டைவடிவ உழ்நிறப் பழவகை
  • damascene, வினைச்சொல்.
  1. எஃகுப் பொருளின் செதுக்கு வேலைப்பாட்டில் உள்ளீடாகத் தங்கம் வெள்ளி பதி
  2. எ' கமீது மேற்பூச்சிட்டு அணி செய்வி
  3. எஃகுமீது இலைவடிவ நீர்வரை படிவித்தணிசெய்


( மொழிகள் )

சான்றுகோள் ---damascene--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=damascene&oldid=1549592" இலிருந்து மீள்விக்கப்பட்டது