damnable

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

damnable()

  1. பழி கூறத்தக்க கண்டிக்கத் தகுந்த
  2. வெறுக்கத்தக்க
  3. நரகதண்டனைக்குரிய
  4. நிலையான தண்டனைக்குரிய
  5. தொந்தரவுக்குரிய
  6. நச்சுத்தொல்லை தரக்கூடிய
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---damnable--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=damnable&oldid=1859150" இலிருந்து மீள்விக்கப்பட்டது