dan

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • dan, பெயர்ச்சொல்.
  1. துள்ளல்
  2. உந்தியெழல்
  3. பந்தின் துள்ளலெழுச்சி
  4. மெல்ல நீரில் இடப்படும் தூண்டிலிரை
  • dan, வினைச்சொல்.
  1. பந்துபோல் நிலந்தாக்கி எழச்செய்
  2. உந்தி உயர்
  3. துள்ளிக் குதி
  4. மெல்லத் தூண்டிலிடு
  5. தூண்டிலிரை நீரில் அமிழ்ந்தெழச் செய்
  6. மெல்ல அமிழ்த்து


( மொழிகள் )

சான்றுகோள் ---dan--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=dan&oldid=1549644" இலிருந்து மீள்விக்கப்பட்டது