dassie

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

dassieபெயர்ச்சொல்.[தொகு]

dassie:
dassie


பொருள்
  1. hyrax என்றும் அழைக்கப்படுகிறது.
  2. இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
விளக்கம்
  1. பாறை வாழிடங்களில் இருக்கிறது.
dassies (பன்மை)
  1. Hyracoidea(வரிசை) (விலங்கியல் பெயர்)


( மொழிகள் )

சான்றுகோள் ---dassie--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=dassie&oldid=1859189" இலிருந்து மீள்விக்கப்பட்டது