de facto

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

de facto

  1. உண்மையான; நடப்பின்படி மெய்யான; நடப்பிலுள்ள; நடைமுறையில்; நிகழ்நிலைப்படி; மெய்யான; யதார்த்தத்தில்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=de_facto&oldid=1730672" இலிருந்து மீள்விக்கப்பட்டது