deathwatch

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  1. இறக்கும் தருவாயில் இருப்பவர் அல்லது இறந்தவர் அருகில் இருந்து கவனிப்பு/கண்காணிப்பு
  2. மரணதண்டனைக்கு முன் நிறுத்தப்படும் காவல்/கண்காணிப்பு
  3. நிகழவிருக்கும் சாவுக்கு அறிகுறியாகக் கருதப்பட்ட மரங்குடை வண்டு
விளக்கம்
  1. ...
பயன்பாடு
  1. ...
death - vigil - deathwatch beetle - watch - funeral - # - #
"https://ta.wiktionary.org/w/index.php?title=deathwatch&oldid=1859238" இலிருந்து மீள்விக்கப்பட்டது