declaratory judgment

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • declaratory judgment, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை):
  2. உரிமை விளம்புத் தீர்ப்பு

விளக்கம்[தொகு]

ஒரு ஒப்பந்தம், அல்லது சட்டத்தின் கீழ், இரு கட்சிகளுக்கு இருக்கும் உரிமைகளை முதலில் தீர்த்து வைப்பதன் மூலம், சட்டச் சிக்கல்களை இல்லாமல் செய்யும், அல்லது குறைக்கும் தீர்ப்பு

declaratory relief என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---declaratory judgment--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=declaratory_judgment&oldid=1836907" இலிருந்து மீள்விக்கப்பட்டது