declination

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

declination

  • இயற்பியல். சரிவு; பக்கச் சாய்வு
  • நிலவியல். காந்தவிலக்கம்; நடுவரை விலக்கம்
  • பொறியியல். சரிவு; நடுவரை விலக்கம்; பக்கச் சாய்வு; புவிகாந்த ஒதுக்கம்
  • மருத்துவம். செங்குத்துநிலை விலக்கு

விளக்கம்[தொகு]

  • இயற்பியல் - உண்மையான வடக்குக்கும் காந்த வடக்குக்கும் இடையிலான கீழ்நோக்கிய பிறழ்ச்சிக் கோண அளவு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=declination&oldid=1823993" இலிருந்து மீள்விக்கப்பட்டது