decomposition

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

decomposition

  1. அழுகுதல்; கட்டுப்பாடு நீக்கம்; சிதைதல்
  2. கணிதம். பிரிக்கை; பிரித்தல்
  3. தடைய அறிவியல். பிரிந்தழிதல்
  4. பொறியியல். சிதைவு; பிரிகை
  5. மருத்துவம். உருக்குலைவு; கூட்டுப் பொருள் பிரிப்பு; சேர்மம்பிரித்தல்
  6. மீன்வளம். சிதைவுபடுதல்
  7. வேதியியல். சிதைவு; பிரிகை
  8. வேளாண்மை. சிதைவு; பிரிக்கை

விளக்கம்[தொகு]

  1. பகுத்து சிதைத்தல் - இயற்கையாக அழுகுதல் மூலமாக அல்லது வேதியியல் வினை மூலமாக கூட்டுப் பொருட்களை ஆக்கக் கூறுகளாகச் சிதைத்தல்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=decomposition&oldid=1859331" இலிருந்து மீள்விக்கப்பட்டது