defeatism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • defeatism, பெயர்ச்சொல்.
  1. தே ல்வி மனப்பான்மை
  2. தோல்வியை ஏற்கும் பண்பியல்பு
  3. தோல்விக்குகந்த சூழலியல்பு
  4. தோல்வியைப் பணிந்தேற்கச் செய்யும்படி படைத்துறை சாராப் பொது மக்களிடையே ஏற்படுத்தப்படும் கருத்து நிலை


( மொழிகள் )

சான்றுகோள் ---defeatism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=defeatism&oldid=1550650" இலிருந்து மீள்விக்கப்பட்டது