deflection

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

deflection

  1. இயற்பியல். விலக்கம்
  2. உளவியல். கருத்துத் தவிர்ப்பு
  3. கட்டுமானவியல். திருப்பம்; விலக்கல்
  4. நிலவியல். விலக்கம்
  5. பொறியியல். ஒதுக்கம்; திறம்பல்; தொய்வு; விலக்கம்
  6. மருத்துவம். ஒரு புறம் தள்ளல்; திரும்பல்; நனவற்ற எண்ணச் செயல்
  7. வேதியியல். திசை விலகல்; திரும்பல்
  8. வேளாண்மை. விலக்கம்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=deflection&oldid=1968986" இலிருந்து மீள்விக்கப்பட்டது