degeneration

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

degeneration

  1. உளவியல். கீழ்நிலை நோக்கிய போக்கு
  2. கால்நடையியல். சிதைவு
  3. தாவரவியல். இழிவு; உருக்குலைதல்
  4. பொருளியல். கீழ்நிலை நோக்கிய போக்கு; நசிவு
  5. பொறியியல். ஆக்க இழப்பு
  6. மரபியல். இழிவு; சீர்குலைவு
  7. மருத்துவம். சிதைவு; திசு அழிவு; திசு செயலிழப்பு; நலிவு
  8. மீன்வளம். இனச்சிதைவுபடுதல்
  9. விலங்கியல். சிதைவு; சிதைவு (இழிவு)

விளக்கம்[தொகு]

  1. உயிர்கள் இனப்பண்பு அழிந்து கீழ்த்நோக்கி மடங்கிச் செல்லுதல். இது மேல் நோக்கிய உருமலர்ச்சிக்கு எதிர் மாறானது.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=degeneration&oldid=1859438" இலிருந்து மீள்விக்கப்பட்டது