deist

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • deist, பெயர்ச்சொல்.
  1. ஆத்திகன்
  2. தெய்வ நம்பிக்கையுள்ளவன்

விளக்கம்[தொகு]

இறைவன் இந்த பிரபஞ்சத்தைப் படைத்து, இயற்கை வழி நல்லொழுக்க, நடத்தை விதிமுறைகளை காரண, காரியங்களோடு ஏற்படுத்தி, அற்றை எளிதில் புரிந்துக்கொண்டு கடைபிடிக்கும்படியாக நிறுவியிருக்கிறான் என்னும் திடமான நம்பிக்கைக் கொண்டவன்/கொண்டவர்கள்...ஆனால் இறைவன் மனிதர்களின் அன்றாட வாழ்வில் அற்புதங்கள் செய்தும் அல்லது தன் அதீதசக்தியை வெளிக்காட்டுவதன் மூலமும் தலையிடுகிறான் என்பதை மறுப்பவன்/மறுப்பவர்கள்

  • deist (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---deist--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=deist&oldid=1859471" இலிருந்து மீள்விக்கப்பட்டது